உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் உழவாரப் பணி

திருப்பரங்குன்றம் கோயில் உழவாரப் பணி

திருப்பரங்குன்றம்: இந்து ஆலய பாதுகாப்பு குழு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்கள் பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் கோயில் நேற்று 200 வது மாத உழவாரப் பணிகள் நடந்தது. நிர்வாகிகள் சுந்தரவடிவேல், வெயில்முத்து, சாந்தி சுப்ரமணியன், சங்கர ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !