உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயகத்தின் நன்மொழிகள்!

நாயகத்தின் நன்மொழிகள்!

*இறைவனுக்கு இணையாக யாரையும் இணையாக்காதீர்கள்.
*பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.
*அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
*விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்.
*சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்
*இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்.
*உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்.
*மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !