உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை: சென்னிமலை எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. சென்னிமலை, காங்கேயம் சாலையில் உள்ள எல்லை மாகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த டிச., 28ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை பொங்கல் விழா தொடங்கியது. அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு, மக்கள் வழிபட்டனர். இன்று (ஜன., 6) மறுபூஜை, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !