உள்ளூர் செய்திகள்

பரணி ஏகாதசி

ஏகாதசி திதியை மட்டும் கொண்டு சொர்க்கவாசல் திறப்பு பெரும்பாலான வைணவ தலங்களில் உண்டு. ஆனால் திருமெய்யம் தலத்தில் ஏகாதசி திதியும், பரணி நட்சத்திரமும் சேர்ந்து வருகிற நேரத்தில்தான் வைகுண்டவாசல் திறக்கப்படுகிறது. அதனால் இரண்டொரு நாட்கள் கழித்தும்கூட இங்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஆதிசேஷன் இத்தலத்தை இன்றும் பாதுகாப்பதாக ஐதிகம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !