உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லியூர் மகாகணபதி

மல்லியூர் மகாகணபதி

கோட்டயம்  எர்ணாகுளம் சாலையில் குருப்பந்தரா என்ற இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மல்லியூர் உள்ளது. இங்கு மகாகணபதியின் மடியில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் அமர்ந்திருக்கிறார். எனவே இவரை வைணவ கணபதி எனவும் அழைக்கிறார்கள். இக்கணபதிக்கு தினசரி காலையில் 1000 குடம், மாலையில் 1000 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !