உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதங்களும் பலன்களும்!

விரதங்களும் பலன்களும்!

தெய்வங்களுக்கு உரிய திருநாட்களில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்:

திருவாதிரை: வினைகள் நீங்கும்
ஏகாதசி விரதம்: மனச் சாந்தி கிடைக்கும்.
பவுர்ணமி: ஐஸ்வர்யம் பெருகும்
அமாவாசை: குலஅபிவிருத்தி ஏற்படும்
பிரதோஷம்: பாவங்கள் நீங்கும்
சங்கடஹர சதுர்த்தி: தீய எண்ணங்கள் நீங்கும்
சஷ்டி: மகப்பேறு கிடைக்கும்
கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !