உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜைக்கு ஆகாத பூக்கள்!

பூஜைக்கு ஆகாத பூக்கள்!

ஆமணக்கு இலைகளிலும் பனையோலைக் கூடைகளிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது! தவிர, வாசனை இல்லாத பூக்களும் ஏற்றதல்ல. விநாயகருக்குத் துளசி, சிவனுக்குத் தாழை, பார்வதிக்கு நெல்லிப் பூவும், சூரியனுக்கு அருகும், பைவரவருக்கு நந்தியாவட்டையும், திருமாலுக்கு அட்சதையும் சார்த்தக்கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !