கெட்வெல் ஆஞ்சனேயர்!
ADDED :3581 days ago
திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் வீர ஆஞ்சனேயர் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகள் குபேர திசை நோக்கிக் காணப்படுகின்றன. இந்த அனுமனுக்கு வடை மாலை சாத்தி, அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவர், கெட்வெல் ஆஞ்சனேயர் எனவும் அழைக்கப்படுகிறார்.