உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் தீர்க்கும் ஆஞ்சனேயர்!

கடன் தீர்க்கும் ஆஞ்சனேயர்!

காஞ்சிபுரம் திருமுக்கூடலில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் உள்ள கர்ண குண்டல ஆஞ்சனேயருக்கு தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது. இதனால் கடன் தொல்லை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !