உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னூர் முருகன்

முன்னூர் முருகன்

திண்டிவனம் அருகில் உள்ள முன்னூரில் அமைந்திருக்கும் ஆடல்வல்லான் கோயிலில், மயில் மீது அமர்ந்து பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் தரித்தவராகப் போருக்குச் செல்லும் கோலத்தில் திருக்காட்சி தருகிறார். இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !