உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானமலை முருகன்

ஞானமலை முருகன்

இங்கே மலைமீது பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இவை முருகனின் திருவடிகள் பதிந்த இடம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சமதொலைவில் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் மங்கலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து, ஞானமலை பெயரைத் தாங்கியுள்ள வளைவின் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் ஞானமலை அடிவாரத்தை அடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !