உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிக்கல் சிங்காரவேலன்

சிக்கல் சிங்காரவேலன்

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தலம் சிக்கல். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்று சொல்வார்கள். சிவன், அம்பாள், விஷ்ணு என அனைத்து தெய்வங்களுக்கும் உவப்பான தலம் சிக்கல். வடக்கில் வாரணாசியைப் போல் தெற்கில் சிக்கலில்தான் எல்லா தெய்வங்களும் கூடுகின்றனர். இங்கே உள்ள சிவலிங்க மூர்த்தியை தரிசித்தாலே முக்தி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !