வயலூர் முருகன்
ADDED :3581 days ago
முருகப் பெருமானுக்குப் பிடித்தமான தலங்கள் இரண்டு! என்கிறார் அருணகிரிநாதர். ஒன்று, திருச்செங்கோடு, மற்றொன்று, வயலூர்! திருச்சியில் இருந்து மேற்கே, சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமாரவயலூர் எனும் வயலூர்.
திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள். முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, சுப்ரமணிய ஸ்வாமிக்கு கல்யாண உற்சவம் நடத்தி வழிபட்டால், திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.