தை அமாவாசை: சிதம்பரம் சிவகங்கை குளத்ததில்முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED :3208 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்ததில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தை அமாவாசையையொட்டி, நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளக்கரை மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் தேங்காய், பழம் வைத்து, ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.