உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமனை புகுவிழாவில் கணபதி ஹோமம் நடத்துவது ஏன்?

புதுமனை புகுவிழாவில் கணபதி ஹோமம் நடத்துவது ஏன்?

புதுமனை என்பது புதிய சிலை போன்றது. புதிய தெய்வசிலைக்கு சக்தியை வரவழைக்க கும்பாபிஷேகம் செய்வது போல் புதுமனைக்கும் தெய்வீக சக்தியால் சுபிட்சம் நிலைத்திருக்க கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !