உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையறையில் பிளாஸ்டிக் பொம்மை கடவுள்களை வைத்து வழிபடலாமா?

பூஜையறையில் பிளாஸ்டிக் பொம்மை கடவுள்களை வைத்து வழிபடலாமா?

பிளாஸ்டிக்கில் செய்த கடவுள் பொம்மைகளை வரவேற்பு அறையில் அழகுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல், மண், பளிங்கு, உலோகத்தால் ஆன சிலைகளை மட்டுமே பூஜையறையில் வைத்து வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !