உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி: முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. கொங்கணாபுரம் அருகே, குண்டிருசம்பாளையத்தில், முனியப்பன், பெரியாண்டிச்சி, எல்லம்மாள் ஆகிய சுவாமிகள், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. நேற்று, அந்த சுவாமிகளுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !