உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண மூட்டையுடன் விநாயகர்!

பண மூட்டையுடன் விநாயகர்!

திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலையில் உள்ளது அருள்மிகு பத்ரவல்லி உடனுறை பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் பண மூட்டையுடன் அருள்பாலிக்கிறார். இப்பெருமானை வணங்குவோருக்கு பண வசதி பெருகுவதோடு, கடன் தொல்லையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !