உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரசுராமர் கோயிலில் பித்ருக்களுக்கு சிராத்தம்!

பரசுராமர் கோயிலில் பித்ருக்களுக்கு சிராத்தம்!

பொதுவாக கோயிலுக்குள் பித்ரு காரியங்கள் செய்யமாட்டார்கள். ஆனால், திருவல்லம் பரசுராமர் கோயிலில், பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய அனுமதிக்கிறார்கள். பரசுராமரும், ஆதிசங்கரரும் பித்ரு கடன் செலுத்திய தலம் இது. இங்கே க்ஷேத்ரபிண்ட வழிபாடும், தில ஹோம பூஜையும் விசேஷம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !