உச்சிகால பூஜை இல்லை!
ADDED :3567 days ago
திருவாரூர் அருள்மிகு தியாகேசர் கோயில், வைகாசி மாதம் ஆஞியில்ய நட்சத்திரத்தன்று மட்டும் உச்சிக்கால நைவேத்திய பூஜை கிடையாது. அந்தத் திருநாளன்று மதியம், சோமயாகத்தில் அவிர்பாகம் பெறும் பொருட்டு, அம்பர் மாகாளத்துக்கு எழுந்தருள்வாராம் தியாகராஜ பெருமான்.