உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரோகிணி நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்காமல் சுபவிஷயம் நடத்தலாமா?

ரோகிணி நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்காமல் சுபவிஷயம் நடத்தலாமா?

ரோகிணி நட்சத்திர  நாளில் தோஷம் எதுவும் பார்க்க வேண்டாம் என்பர். இதைத் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சுபநிகழ்ச்சி நடத்த, நமது நட்சத்திரத்திற்குப் பொருந்தா விட்டாலும், ரோகிணி நட்சத்திரத்துடன் நல்ல திதி, கிழமை, யோகம் போன்றவை கூடியிருந்தால் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். அஷ்டமி, நவமி, கரிநாள் போன்றவற்றில் ரோகிணி அமைந்தால் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !