உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வம் எது என்று தெரியவில்லை. யாரை வழிபடலாம்?

குலதெய்வம் எது என்று தெரியவில்லை. யாரை வழிபடலாம்?

ஜாதகம் பார்த்து அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மூதாதையர்கள் எந்த தெய்வத்தை வழிபட்டார்கள் என்பதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது குடும்பத்தார் எல்லோரும் ஒன்று கூடி அவரவர்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் பெயர்களை சீட்டுகளில் எழுதி குழந்தையிடம் எடுக்கச் செய்து, அதில் வரும் தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !