உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பளிப்பாக வந்த சுவாமி படத்தை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுக்கலாமா?

அன்பளிப்பாக வந்த சுவாமி படத்தை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுக்கலாமா?

இது ஒரு தர்ம சங்கடமான விஷயம். அன்பளிப்பாக வருவதை வாங்க மறுப்பதிலும் கஷ்டம். நமக்கு வந்த தெய்வ படத்தைப் பிறருக்கு கொடுப்பது சரிதானா என யோசிக்க வேண்டியதும் அவசியம். அளவுக்கதிகமான படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்வதும் சிரமம். இவ்வளவு விஷயங்களையும் பரிசாக சுவாமி படங்களை வழங்குவோர் யோசித்தால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.  இருப்பினும் இதைப் பிறருக்கு வழங்குவதில் தவறு ஒன்றும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !