உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாம் சந்தேகப் பார்வை!

வேண்டாம் சந்தேகப் பார்வை!

கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வது சில இடங்களில் வாடிக்கை. வீட்டுச்செலவு விஷயத்தில் கூட, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவதுண்டு. சந்தேகத்தால், இவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். “ நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமாய் இருங்கள்” என்கிறது பைபிள். சிலர், இவர் நம் கோரிக்கையை ஏற்பாரோ, மாட்டாரோ’ என கடவுள் மீதே சந்தேகப்படுகிறார்கள். இப்படி சந்தேகத்துடன் கடவுளிடம் ஜெபிப்பதால் பலனில்லை. கர்த்தரிடம் ஜெபிக்கும் போதானாலும் சரி, அவரது வாக்கை ஏற்றுக் கொள்ளும் போதானாலும் சரி, சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும். அப்போது தான், நமக்கு அவரது ஆசிர்வாதம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !