அரசமங்கலம் கோவிலில் மஹா சுதர்ஸன ேஹாமம்
ADDED :3297 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பெருமாள் கோவிலில், சுதர்ஸன ேஹாமம், நாளை நடக்கிறது. அரசமங்கலம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில், 33வது ஆண்டு திருநட்சத்திர மகோற்சவ விழா, நடக்கிறது. நாளை காலை 10:00 மணி முதல் 12:00 மணிக்குள், உலக நன்மை வேண்டி ஸ்ரீலஷ்மி மஹா சுதர்ஸன ேஹாமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வெங்கடேஷ்பாபு பட்டாச்சார் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.