உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முண்டியம்பாக்கத்தில் தைப்பூச விழா

முண்டியம்பாக்கத்தில் தைப்பூச விழா

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் பழனியாண்டர் கோவில் தைப்பூச உற்சவம் நாளை நடக்கிறது. இதையொட்டி காலை காலை 7:30 மணிக்கு திருமஞ்சனமும், 108 பால்குடம் ஊர்வலமும் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு வேல், காவடிகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு விநாயகர், தண்டபாணி மற்றும் உபநாச்சியார் சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !