உலகம் முழுவதும் தைபூச திருவிழா கோலாகலம்
ADDED :3258 days ago
சென்னை: தைப்பூச திருவிழா தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் உள்ள புகழ் பெற்ற கோவில்கக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பால்குடம் எடுத்தல். தீ மிதித்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையின் 146-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது.