உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி விநாயகருக்கு சந்தன காப்பு

கள்ளக்குறிச்சி விநாயகருக்கு சந்தன காப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்திரோடு சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளை, அர்ச்சகர் தேவராஜன் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !