உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பம் விலகும்!

துன்பம் விலகும்!

மதுரை மீனாட்சி கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அருளும் வீரபத்திரரின் கோபத்தை தணிக்க அவர்மேல் வெண்ணெய் சாற்றும் முறை வழக்கத்தில் உள்ளது. செவ்வாயன்று வீரபத்திரரை வணங்க, எதிரிகள் தொல்லைகளிலிருந்து நம்மைக் காத்து நல்வாழ்வு அளிப்பார் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !