உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரி பைரவர்!

அர்த்தநாரி பைரவர்!

சிவன் கோயிலில் எலுமிச்சை மரம் தலவிருட்சமாய் இருப்பதாக கேள்விப்பட்டதுண்டா? காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள திருமாகறல் தலத்திலுள்ள திருமாகறலீஸ்வரர் கோயிலில் எலுமிச்சை மரமே தலவிருட்சம். இம்மரத்தின் பழங்களைக் கொண்டுதான் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் காலபைரவர் அர்த்தநாரி பைரவராகக் காட்சி தருவது அதிசயம். பைரவராக ஒரு பாதியும், பைரவியாக மறுபாதியுமாக இவரை தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !