உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடை சாத்தியிருக்கும்போது நாமாக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யலாமா?

நடை சாத்தியிருக்கும்போது நாமாக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யலாமா?

கோயில் நடை சாத்தியிருக்கும் போது வழிபாடு செய்யக் கூடாது என்கிறது சாஸ்திரம். திரை போட்டிருக்கும் போது கூட பொறுமையுடன் காத்திருப்பதே நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !