உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோவிலில் மயான சூறை திருவிழா

கிருஷ்ணகிரி அங்காளம்மன் கோவிலில் மயான சூறை திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டைஅங்காளம்மன் கோவிலில் மயான சூறை திருவிழாவை முன்னிட்டு நடந்த தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், கரகம் சுமந்து ஏராளமான பக்தர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !