உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஸ்ஸாமில் சிவராத்திரி!

அஸ்ஸாமில் சிவராத்திரி!

அஸ்ஸாம் தலைநகர் குவாஹாத்தியில் அருள்மிகு உமாநந்தா கோயிலில் மகா சிவராத்திரி திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கோயில். பிரம்மபுத்திரா நதியின் நடுவில் அமைந்துள்ள மயில்களின் தீவில்  உள்ளது. இதுதவிர, சிப்சாகர் என்ற இடத்திலும் மகா சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !