பூவராக சுவாமி கோவிலில் தங்க கருட சேவை
ADDED :3142 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் மாசிமக உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.