சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ADDED :3236 days ago
குஜராத்: பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக இன்று சென்றார். அங்கு புகழ்பெற்ற வழிபாட்டு தலமான சோம்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர், பயபக்தியிடன் வழிபாடு மற்றும் பூஜைகள் செய்தார். பிரதமரான பிறகு மோடி, சோம்நாத் கோயிலுக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிபித்தக்கது.