உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாணம்

சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாணம்

சாத்துார், சாத்துார் வெங்கடாசலபதி திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் மண்டபத்தில் வீற்றிருந்த சுவாமிக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், பழம், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதன் பின் மதியம் 11:20 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுற்றுக்கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. இரவு 9 :00மணிக்கு சுவாமி நகர் வலம் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !