ஓம்’ அமைப்பில் அமைந்துள்ள முருகனின் முக்கிய தலங்கள்!
ADDED :3138 days ago
நமது தமிழகத்தில் முருகப்பெருமானின் 14 திருத்தலங்கள், கர்நாடகாவில் 2, கேரளாவில் 1 என கர்நாடகாவில் ஆரம்பித்து கேரளாவில் முடியும் 17 திருத்தலங்கள் அமைந்துள்ள இடத்தின் அமைப்பு ஏரியல் வியூவில் பார்த்தால், தமிழ் ’ஓம்’ என்ற அமைப்பில் இருப்பது அதிசயம்.
அவை:
01 திருப்பரங்குன்றம்
02 திருச்செந்துõர்
03 பழநி
04 சுவாமிமலை
05 திருத்தணி
06 சோலைமலை(பழமுதிர்ச்சோலை)
07 மருதமலை
08 சென்னை வடபழனி
09 வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி
10 நாகப்பட்டினம் சிக்கல்
11 திருச்சி வயலுõர்
12 ஈரோடு சென்னிமலை
13 கோபி பச்சமலை
14 கரூர் வெண்ணைமலை
15 கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16 கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17 கேரளா ஹரிப்பாடு