உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகத்துக்கு எவர்சில்வர் பயன்படுத்தலாமா?

அபிஷேகத்துக்கு எவர்சில்வர் பயன்படுத்தலாமா?

சாஸ்திரங்களில் பெரும்பாலான இடங்களில் இரும்பைப் பயன்படுத்தக் கூடாது என்றே உள்ளது. இரும்பில் ஜலம், பால் மற்ற எந்தப் பொருளையும் பயன்படுத்தும்போது, அது, கல்லுக்குச் சமானம் என்று சொல்லப்பட்டுள்ளது. இரும்பு, இரும்பு சம்பந்தப்பட்ட எவர்சில்வர் எதுவாகினும் சரி.... எவர்சில்வர் இரும்பு இல்லை என்று சொன்னாலும், அது இரும்பு தான்! அதனால், பித்தளையோ, வெங்கலமோ, வெள்ளியோ இதுமாதிரி உலோகக் குடங்களில் எடுத்துச் செல்லலாம். அதுபோல் செம்பும் உபயோகப்படுத்தக்கூடாது. செம்பிலும் பாலை அபிஷேகத்துக்கு எடுத்துச் செல்வதை சாஸ்திரம் தடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !