ரவுத்திர துர்க்கை
ADDED :3516 days ago
வேதாரண்யம், கும்பகோணம் அருகிலுள்ள அம்மன் குடி, திருவாரூர், ஆந்தக்குடி சோமேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்ற இடங்களில் துர்கை தெற்குநோக்கி அருள்கிறாள். தியாகராஜர் கோயிலில் இன்னொரு சிறப்பாக வடக்கு நோக்கியபடி அருள்புரியும் ரவுத்திர துர்க்கையையும் தரிசிக்கலாம்.