உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் லட்சார்ச்சனை

விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் லட்சார்ச்சனை

மதுரை: விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு லட்சார்ச்சனை துவங்கியது. விளாச்சேரி வேத பாடசாலை சங்கர் சர்மா தலைமையில், ஏப்.5 வரை தினமும் மாலை 6:30 – 8:00 மணி வரை நடக்கும் லட்சார்ச்சனையில் பொது மக்கள் பங்கேற்கலாம். பூஜை பொருட்களும் வழங்கலாம்.மேலும் விபரங்களுக்கு 79047 19216ல் தொடர்பு கொள்ளலாம்.3


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !