கரிவலம்வந்தநல்லூரில் பிரமோற்சவ விழா
ADDED :3173 days ago
மதுரை : நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் என்ற களாவனம் தென் தமிழக பஞ்சபூதத் தலங்களில் தேயு (அக்னி) ஸ்தலமாகவும், சுக்கிரனுக்கு சுக்கிர ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. இறைவனே இங்கு ஸ்ரீஒப்பனையம்பாள் சமேத ஸ்ரீபால்வண்ணநாதர் சுவாமியாக அருள்பாலித்து வருவதாகஐதீகம். இக்கோயிலில் ஏப்.,3 முதல் 13 வரை சுவாமி சன்னதியில்தினமும் காலை, மாலை வேதபாராயணம் நடக்கிறது. பொருளுதவி செய்வோர் பாஸ்கரவாத்தியாரின் அலைபேசி 98430 14721ல் தொடர்பு கொள்ளலாம்.