உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா :

உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா :

புஷ்ப அலங்காரம்: உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா வரும், 13ம்  தேதி நடைபெறவுள்ளதையொட்டி கடந்த, 4ம் தேதியில் இருந்து  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதில் இன்று  புஷ்ப அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பதுடன், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 10:00 மணிக்கு குட்டை திடலில் குருவாயூர் கிருஷ்ணன்,  பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் கோவை சரண் மெலோடீஸ்  இணைந்து வழங்கும் இன்னிசை விழாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !