உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை லட்சுமி வராஹ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா!

மதுரை லட்சுமி வராஹ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா!

மதுரை: அயிலாங்குடி கிராமம் ஏ.பி. டவுன்ஷிப் வராஹர்நகர் லட்சுமி வராஹ பெருமாள் திருக்கோயிலில்   24.4.2017 திங்கள் கிழமை காலை 7.15 மணிக்குமேல் மதியம் 1.30 மணிக்குள் லட்சுமி வராஹ பெருமாளுக்கு திருஅவதார ஜெயந்தி மஹோத்ஸவம் - ஸ்ரீ வராஹ ஹோம ஸ்நபன திருமஞ்ஜன அலங்கார சாற்றுமுறை தீர்த்த கோஷ்டியுடன் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்: 24.4.2017 திங்கள் கிழமை காலை 7.15 மணிக்குமேல் மதியம் 1.30 மணிக்குள் லட்சுமி வராஹ பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாஹவாசநம் வேத திவ்யப்ரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை, பிரசாதம்
பகல்: 12.15 மணி அளவில் ஆன்மீக சொற்பொழிவு  (முனைவர் தா.கு. சுப்பிரமணியன்)

தொடர்புக்கு: எம். திருப்பதி (அயிலாங்குடி)- 90435 80685, 94864 67790
கே. கிருஷ்ணமூர்த்தி- 93441 01583
கிராஃபிகோ என். சேஷாத்ரி- 93441 02741, 91760 30996
பிளாட் நிர். 367, கே.கே நகர், மதுரை-625 020.

கோயில் முகவரி:
ஸ்ரீலட்சுமி வராஹப் பெருமாள் திருக்கோயில்,
வராஹர்நகர், ஏ.பி. டவுன்ஷிப் அயிலாங்குடி கிராமம்-625 104.
கொடிக்குளம் போஸ்ட், மேலூர் ரோடு,
மதுரை மாவட்டம். (மாருதி சித்தா மருத்துவமனை அடுத்த திரும்பும் சாலை)

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00-9.00 மணி. மாலை: 5.00-7.00 மணி.
பஸ்ரூட்: பெரியார் நிலையத்திலிருந்து 24எம், 24ஹச் மாட்டுத்தாவணியிலிருந்து 24 ஆர்
பஸ் ஸ்டாப்: அயிலாங்குடி கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !