உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி :கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் திருவிழா, கடந்த 24ல் துவங்கி நடந்துவருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடும், மாலை, 6:00 மணிக்கு, அம்மனின் கிளி வாகன திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருவீதி உலா, நகரின் முக்கிய சாலைகள் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. பகல், 2:00 மணிமுதல், இரவு, 8:00 மணிவரை நடந்த மாவிளக்கு பூஜை யில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !