அறிவியல் ஒருபுறம் வளர்ந்தாலும், மக்களிடம் பக்தி அதிகரிப்பது எப்படி?
ADDED :3106 days ago
ஆக்கப்பூர்வமான விஷயங்களில் அறிவைச் செலுத்துவதே அறிவியல். அறிவியலாளர்களும் கடவுள் அருளால் இதைக் கண்டுபிடித்தோம் என்று தான் சொல்கிறார்கள். இறையருளால் தான் எல்லாம் நிகழ்கிறது என்ற உண்மையை இவர்கள் ஒப்புக் கொள்வதால், அறிவியலின் வளர்ச்சியும் பக்தியை வளர்க்கும் கருவியாகவே உள்ளது.