திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தாழக்கோவிலில் பிரதோஷவிழா
ADDED :3394 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தாழக்கோவிலில் பிரதோஷவிழா சிறப்பாக நடந்தது. திருக்க ழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மாலையில் தொடங்கிய பூஜையை தொடர்ந்து மஹா அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி உள்பிரகார வீதி உலா வந்தார்.