கொடிமரம் இல்லாத கோவிலில் எந்த இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும்?
ADDED :3101 days ago
கோவிலின் பெரிய பிரகாரம் சுற்றி வந்து, முடியும் சன்னதிக்கு நேர் இடமே
நமஸ்காரம் செய்ய வேண்டிய இடம்.