பூஜையறையில் திருவாசகம் பாராயணம் செய்யலாமா?
ADDED :3095 days ago
பிரதோஷத்தன்று கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவது சிறப்பு. கோயில் என்றில்லாமல், உடல்தூய்மையோடு நெற்றியில் திருநீறிட்டுக் கொண்டு பூஜை அறையிலும் திருவாசகத்தை பாராயணம் செய்யலாம். குறிப்பாக திருவாசகத்தில்உள்ள சிவபுராணத்தை பொருள் புரிந்து பாராய ணம் செய்பவர்கள் சவுபாக்கியம் அனைத்தும் பெறுவர்.