சேஷ வாகனத்தில் சத்யவரதராஜ பெருமாள் வீதியுலா
ADDED :3094 days ago
சென்னை: அரும்பாக்கம் சத்யவரதராஜ பெருமாள் கோவிலில், 15ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.