உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

அய்யனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

பனமரத்துப்பட்டி: அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. பனமரத்துப்பட்டி, அய்யனாரப்பன் கோவில், விஸ்வகர்ம மகா ஜனங்கள் சார்பில், புதுப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை, 7:30 மணிக்கு, அய்யனாரப்பன், பெரியாண்டிச்சியம்மன், கருப்புசாமி, கன்னிமார், முனியப்பன் மற்றும் நாகம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !